அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடி குறைவு – காரணம் என்ன?

0
அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடி குறைவு
அரசு ஊழியர்களின் சம்பளம் அதிரடி குறைவு – காரணம் என்ன?
நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் பணம் பிடிக்கப்படும் நிலையில் அதற்கான காரணம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 சம்பளம் பிடித்தம்:

இந்தியாவில் இருக்கும் பெருநிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குகின்றன. அதாவது, ஊழியரின் அடிப்படை சம்பளத்தை வைத்து தான் பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, கிராஜுட்டி, சோசியல் செக்யூரிட்டி பலன்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. ஊழியரின் மொத்த சம்பளத்தில் இருந்து இந்த தொகை அனைத்தும் கழிக்கப்பட்டு மீதத்தொகை ஊழியர்களின் கையில் கிடைக்கும்.

இது போக, ஊழியரின் சம்பளத்தில் இருந்து வருமான வரி, பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, தொழில் வரி மற்றும் இதர பலன்களுக்கான தொகையும் கழிக்கப்படும். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு CTC ல் இருந்து ஏகப்பட்ட தொகை கழிக்கப்பட்டு கைக்கு வரும் தொகை மிக குறைவாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!