BEL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை – 115 காலியிடங்கள்!

0
BEL India Recruitment 2024
BEL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை – 115 காலியிடங்கள்!

BEL India Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Diploma Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BEL India Limited
பணியின் பெயர் Diploma Apprentices
பணியிடங்கள் 115
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online
BEL India Limited பணியிடங்கள்:

BEL India நிறுவனத்தில் Diploma Apprentices பணிக்கென 115 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Diploma Apprentices கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BEL வயது விவரம்:
  • Diploma Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.01.2024 அன்றைய தேதியின் படி, 23 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
  • SC / ST / PWBD – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

TMB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Diploma Apprentices ஊக்கத்தொகை:

இந்த BEL India நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.12,500/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

BEL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diploma Apprentices விண்ணப்பிக்கும் வழிமுறை:

Diploma Apprentices பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 15.01.2024 அன்றுக்குள் எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!