SAIL நிறுவனத்தில் 250+ காலிப்பணியிடங்கள் – ரூ.2,40,000/- ஊதியம் || முழு விவரங்களுடன்!
இந்திய ஸ்டீல் ஆணையம் எனப்படும் Steel Authority of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Consultant, Consultant, Medical Officer, Manager, Dy. Manager, Assistant Manager, Operator cum Technician (Trainee), Attendant cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver(Trainee) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | SAIL |
பணியின் பெயர் | Sr. Consultant, Consultant, Medical Officer, Manager, Dy. Manager, Assistant Manager, Operator cum Technician (Trainee), Attendant cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver(Trainee) |
பணியிடங்கள் | 259 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAIL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. Consultant, Consultant, Medical Officer, Manager, Dy. Manager, Assistant Manager, Operator cum Technician (Trainee), Attendant cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver(Trainee) பணிக்கென மொத்தம் 259 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trainee கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, BE/B.Tech, M.Sc.,MBBS, PG Degree/DNB /DM என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
SAIL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 44 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Trainee ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,900/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL விண்ணப்பக்கட்டணம்:
- E1 or above – ரூ. 700/- (General/OBC/EWS) ரூ.200/- (SC/ST/PWD/ESM/Departmental candidates)
- S3 – ரூ.500/-(General/OBC/EWS) ரூ.150/- (SC/ST/PWD/ESM/Departmental candidates)
- S1 – ரூ.300/- (General/OBC/EWS) ரூ.100/- (SC/ST/PWD/ESM/Departmental candidates)
Follow our Instagram for more Latest Updates
Trainee தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test/எழுத்து தேர்வு/ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.11.2022ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.