தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

0
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் - விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் - விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழக இளைஞர்களுக்கு ஜாக்பாட் – விரைவில் ஐ போன் தயாரிப்பு ஆலை திறப்பு! 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா தற்போது ஐ போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஐ-போன் ஆலை ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐ-போன்:

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் கொரோனா பரவலுக்கு பிறகு ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் குழந்தைகளும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி விட்டனர். இந்த ஸ்மார்ட் போன்கள் வரிசையில் ஐ போன் வாங்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஏனெனில் இது சிறந்த பாதுகாப்பு அம்சத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது முன்னணி நிறுவனமான ஆப்பிள் மட்டுமே ஐ போன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா ஐ போன் உற்பத்தியில் இயங்கியுள்ளது. ஒரே நேரத்தில் 60,00 பேர் பணி புரிய கூடிய டாடா குழுமத்தின் மிக பெரிய ஐ போன் உற்பத்தி ஆலை ஓசூரில் அமையவுள்ளது. இந்த ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களா நீங்கள்? வெளியான சூப்பர் அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

இந்த ஐ போன் தொழிற்சாலை திட்டம் தமிழக இளைஞர்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக அமையும். உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐ போன் உற்பத்தி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!