இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Archery, Athletics, Basketball, Boxing, Cycling போன்ற பல பிரிவுகளில் Assistant Coach பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தமாக 220 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Assistant Coach
பணியிடங்கள் 220
கடைசி தேதி 27.08.2021 – 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Assistant Coach பதவிக்காக Archery ,Athletics ,Basketball , Boxing ,Cycling போன்ற பல பிரிவுகளில் மொத்தமாக 220 இடங்களை நிரப்பப்பட உள்ளன.

  • Unreserved – 90 பணியிடங்கள்
  • Other Backward Classes – 59 பணியிடங்கள்
  • Scheduled Caste – 33 பணியிடங்கள்
  • Economically Weaker Section – 22 பணியிடங்கள்
  • Scheduled Tribes – 16 பணியிடங்கள்
SAI வயது வரம்பு

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Assistant Coach மாத ஊதியம் :

Assistant Coach பதவிகளுக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை ஊதியமாக வழங்கப்படும்

SAI கல்வித்தகுதி :
  1. அங்கீகரிக்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் SAI, NS NIS பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது
  2. ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராய் இருத்தல் வேண்டும் அல்லது
  3. துரோணாச்சார்யா விருது பெற்றவராய் இருத்தல் வேண்டும்

தேர்வு செய்யும் முறை :

Assistant Coach பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் SAI யின் அதிகார பூர்வ வலைத்தளமான https://sportsauthorityofindia.nic.in/saijobs/ மூலமாக வரும் 27.08.2021 அன்று முதல் 10.10.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download SAI Official Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!