RRB வேலைவாய்ப்பு 2024 – 9144 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
RRB வேலைவாய்ப்பு 2024 - 9144 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Technician Grade – I (Signal), Technician Grade – II ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 9144 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஜூன் 1 ஆம் தேதி விடுமுறை.. காரணம் இது தான் – கவர்னர் அறிவிப்பு!

RRB வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Technician Grade – I (Signal) – 1092 பணியிடங்கள் மற்றும் Technician Grade – III – 8052 பணியிடங்கள் என மொத்தம் 9144 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation / B.Sc. in a combination of any sub-stream of basic streams of Physics/Electronics/Computer Science/Information Technology/Instrumentation/ Diploma in Engineering/ Matriculation / SSLC plus ITI படிப்பை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 36 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Computer Based Test, Document Verification (DV) மற்றும் Medical Examination (ME) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities விண்ணப்பதாரர்கள் ரூ.250/- மற்றும் மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு https://www.rrbchennai.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஏப்ரல் 8 ஆம் தேதிக்குகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!