ICSI நிறுவனத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ICSI நிறுவனத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா ஆனது CSC Executives பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பணிக்கு 21.04.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICSI
பணியின் பெயர் CSC Executives
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RRB வேலைவாய்ப்பு 2024 – 9144 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ICSI காலிப்பணியிடங்கள்:

CSC Executives பதவிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.04.2024 தேதியின் படி, அதிகபட்சம் 31 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Executives தகுதி விவரம்:

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 21.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!