இந்திய ரயில்வேயில் 5690+ காலியிடங்கள் – ITI / Diploma தேர்ச்சி போதும் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
இந்திய ரயில்வேயில் 5690+ காலியிடங்கள் - ITI / Diploma தேர்ச்சி போதும் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Assistant Loco Pilot பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 5696 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.01.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
பணியின் பெயர் Assistant Loco Pilot
பணியிடங்கள் 5696
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online
RRB ALP காலிப்பணியிடங்கள்:

Assistant Loco Pilot பணிக்கென 5696 பணியிடங்கள் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ளது.

RRB ALP கல்வி தகுதி:

இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு + ITI / Diploma / Trade Apprentices Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

RRB ALP 2024 Syllabus – Download Exam Pattern Here!!!

RRB ALP வயது வரம்பு:

RRB ALP பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.07.2024 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RRB ALP சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.19,900/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

RRB ALP தேர்வு முறை:

RRB ALP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

RRB ALP விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / EXSM / Transgender / Female / EBC – ரூ.250/-
  • மற்ற நபர்கள் – ரூ.500/-
RRB ALP விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2024 அன்று முதல் 19.02.2024 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

SSC தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு – இனி ஈஸியா படிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!