RRB ALP 2024 Syllabus – Download Exam Pattern Here!!!

0
RRB ALP 2024 Syllabus - Download Exam Pattern Here!!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (RRB) ரயில்வே துறையில் காலியாக உள்ள Assistant Loco Pilot பணியிடங்களுக்காக நடத்தப்படவுள்ள RRB ALP 2024 தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus), தேர்வு நடைபெறும் முறை ஆகியவை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தற்போது விண்ணப்பித்து தயாராகி கொண்டு இருக்கும் தேர்வர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

RRB ALP 2024 தேர்வு விவரங்கள்:

ரயில்வே துறையில் 2024 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Assistant Loco Pilot பணிக்கான 5696 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 19.01.2024 அன்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் (RRB) வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் RRB ALP 2024 என்னும் கணினி வழித்தேர்வு முறை படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். எனவே இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 0.01.2024 அன்று முதல் 19.02.2024 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது.

RRB ALP 2024 தேர்வு நடைபெறும் முறை:

இந்த RRB ALP 2024 தேர்வானது பின்வரும் படிநிலைகளின் படி நடைபெறவுள்ளது.

  • முதல் நிலை கணினி வழித்தேர்வு (CBT 1)
  • இரண்டாம் நிலை கணினி வழித்தேர்வு (CBT 2)
  • கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (CBAT)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (CV)
  • மருத்துவப் பரிசோதனை (ME)

RRB ALP 2024 CBT தேர்வு விவரங்கள்:

  • RRB ALP 2024 கணினி வழித்தேர்வானது CBT 1 / CBT 2 என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
  • CBT 1 தேர்வானது சுமார் 1 மணி நேரம் 75 மதிப்பெண்களுக்கு நடைபெறவுள்ளது. மேலும் இத்தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் வீதம் மொத்தமாக 75 வினாக்கள் கேட்கப்படும்.
  • இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே இரண்டாம் நிலையான CBT 2 தேர்வில் கலந்து கொள்ள இயலும்.
  • இந்த CBT 2 தேர்வானது Part A, Part B என இரு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • CBT 2 தேர்வானது 175 மதிப்பெண்களுக்கு 2.30 மணி நேரம் நடைபெறவுள்ளது. Part A பிரிவிற்கு 100 வினாக்கள், Part B பிரிவிற்கு 75 வினாக்கள் என மொத்தமாக 175 வினாக்கள் இத்தேர்வில் கேட்கப்படவுள்ளது.
  • CBT 1 மற்றும் CBT 2 தேர்வின் போது அளிக்கப்படும் ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/3 (0.33) என்ற விகித முறைப்படி 03 தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும்.    

இந்திய ரயில்வேயில் 5690+ காலியிடங்கள் – ITI / Diploma தேர்ச்சி போதும் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

RRB ALP 2024 CBAT / CV தேர்வு விவரங்கள்:

  • RRB ALP 2024 தேர்வின் மூன்றாம் நிலையான கணினி அடிப்படையிலான திறன் தேர்வில் (CBAT) CBT 2 Part A தேர்வில் குறைந்தது 25% முதல் 40% வரையும், CBT 2 Part B தேர்வில் குறைந்தது 35% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
  • இந்த CBAT தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கணினி வழித்தேர்வு முறையில் நடைபெறும்.
  • இத்தேர்வின் போது அளிக்கப்படும் தவறான விடைக்கு மதிப்பெண்கள் ஏதும் கழிக்கப்படமாட்டாது.
  • RRB ALP 2024 CBAT தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் நான்காம் நிலையான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
  • இந்த CBT 1, CBT 2, CBAT, CV தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற்ற நபர்களின் பட்டியல் ஆனது RRB-யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படும். மேலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

RRB ALP 2024 CBT 1 தேர்வு முறை (CBT 1 Exam Pattern):

RRB ALP 2024 CBT 1 தேர்வில் கேட்கப்படும் 75 வினாக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

RRB ALP 2024 CBT 1 Exam Pattern
தேர்வு முறை பாட பிரிவு வினாக்களின் எண்ணிக்கை மொத்த மதிப்பெண்கள் கால நேரம் தேர்ச்சி சதவீதம்
கணினி வழித்தேர்வு முறை கணிதம் (Mathematics) 20 20 1 மணி நேரம் UR / EWS – 40%, OBC (NCL) – 30%, SC – 30%, ST – 25%
மன திறன் பகுதி (Mental Ability) 25

 

25

 

பொது அறிவியல் (General Science) 20 20
பொது அறிவு (General Awareness) 10 10
மொத்தம் 75 75 1 மணி நேரம்

RRB ALP 2024 CBT 2 தேர்வு முறை (CBT 2 Exam Pattern):

RRB ALP 2024 CBT 2 தேர்வில் கேட்கப்படும் 175 வினாக்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

RRB ALP 2024 CBT 2 Exam Pattern
தேர்வு முறை பாட பிரிவு வினாக்களின் எண்ணிக்கை மொத்த மதிப்பெண்கள் கால நேரம் தேர்ச்சி சதவீதம்
Part A:
 

 

 

 

கணினி வழித்தேர்வு முறை

கணிதம் (Mathematics  

 

 

 

 

100

 

 

 

 

 

100

 

 

 

 

1.30 மணி நேரம்

 

 

 

UR / EWS – 40%, OBC (NCL) – 30%, SC – 30%, ST – 25%

பொது நுண்ணறிவு & பகுத்தறிவு (General Intelligence & Reasoning)
அடிப்படை அறிவியல் & பொறியில் (Basic Science & Engineering)
Part B:
கணினி வழித்தேர்வு முறை பணி சார்ந்த துறை (Relavent Trades / Subjects) 75 75 1 மணி நேரம் 35%
மொத்தம் 175 175 2.30 மணி நேரம்

 

RRB ALP 2024 CBT 1 தேர்வுக்கான பாடத்திட்டம்:

  • கணிதம் (Mathematics):
  • Number System
  • BODMAS
  • Decimals
  • Fractions
  • LCM & HCM
  • Ratio and Proportion
  • Percentages
  • Mensuration
  • Time and Work
  • Speed, Distance and Time
  • Simple and Compound Interest
  • Profit and Loss
  • Algebra
  • Geometry & Trigonometry
  • Elementary Statistics
  • Square Root
  • Age Calculations
  • Calendar and Clock
  • Pipes and Cisterns, etc.

2.மனதிறன் பகுதி (Mental Ability):

  • Analogies
  • Alphabetical and Number Series
  • Coding and Decoding
  • Mathematical Operations
  • Relationships
  • Syllogism
  • Jumbling
  • Venn Diagram
  • Data Interpretation and Sufficiency
  • Conclusion and Decision Making
  • Similarities and Differences
  • Analytical Reasoning
  • Classification
  • Directions
  • Statements – Arguments and Assumptions, etc.

3.பொது அறிவியல் (General Science):

  • Physics
  • Chemistry
  • Life Science (10ம் வகுப்பு)

4.பொது அறிவு (General Awareness):

  • Current Affairs
  • Science & Technology
  • Sports
  • Culture
  • Personalities
  • Economics
  • Politics
  • Other Subject of Importance

RRB ALP 2024 CBT 2 (Part A) தேர்வுக்கான பாடத்திட்டம்:

கணிதம் (Mathematics):

  • Number System
  • BODMAS
  • Decimals
  • Fractions
  • LCM & HCM
  • Ratio and Proportion
  • Percentages
  • Mensuration
  • Time and Work
  • Speed, Distance and Time
  • Simple and Compound Interest
  • Profit and Loss
  • Algebra
  • Geometry & Trigonometry
  • Elementary Statistics
  • Square Root
  • Age Calculations
  • Calendar and Clock
  • Pipes and Cisterns, etc.

2.பொது நுண்ணறிவு & பகுத்தறிவு (General Intelligence & Reasoning):

  • Analogies
  • Alphabetical and Number Series
  • Coding and Decoding
  • Mathematical Operations
  • Relationships
  • Syllogism
  • Jumbling
  • Venn Diagram
  • Data Interpretation and Sufficiency
  • Conclusion and Decision Making
  • Similarities and Differences
  • Analytical Reasoning
  • Classification
  • Directions
  • Statements – Arguments and Assumptions, etc.

3.அடிப்படை அறிவியல் & பொறியில் (Basic Science & Engineering):

  • Engineering Drawing (Projection, Views, Drawing Instruments, Lines, Geometric figures, and Symbols Representation)
  • Units
  • Measurements
  • Mass Weight and Density
  • Work Power and Energy
  • Speed and Velocity
  • Heat and Temperature
  • Basic Electricity
  • Levers and Simple Machines
  • Occupational Safety and Health
  • Environment Education
  • IT Literacy, etc.

RRB ALP 2024 CBT 2 (Part B) தேர்வுக்கான பாடத்திட்டம்:

1.Electrical:

  • Electrical India
  • Rolls, cables
  • Transfers
  • Three – Phase Motor Systems
  • Light, Magnetism
  • Fundamental Electric System
  • Single phase motors
  • Switches, Plugs and Electrical Connections

2.Electronics:

  • The Transistor
  • Dias
  • Digital Electronics
  • Networking and Industrial Electronics
  • Electronic Tube
  • Semi Conductor Physics
  • Robotic Radio Communication Systems
  • Satellite Matters
  • Computer & Micro Processor

3.Mechanical:

  • Dimensions
  • Heat
  • Engines
  • Turbo Machinery
  • Production Engineering
  • Automation Engineering
  • Kinetic Theory
  • The Strength Of The Material
  • Metal Handling
  • Metallurgical
  • Refrigerators And Air Conditioned
  • Energy, Materials
  • Energy Conservation
  • Management
  • Applied Mechanics

4.Automobile:

  • Machine Design
  • System Theory
  • IC Engines
  • Heat Transfers
  • Thermodynamics
  • Materials Applying Motion
  • The Power Plant Turbines and Boilers
  • Metallurgical Production Technology

Download RRB ALP Exam 2024 Syllabus PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!