IPL 2024 அப்டேட்: மீண்டும் மும்பை அணியை சந்திக்கும் ராஜஸ்தான்! முதலிடத்தில் தொடர்ந்து இடம் பிடிக்குமா ?

0
IPL 2024 அப்டேட்: மும்பை அணியை சந்திக்கும் ராஜஸ்தான்!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றனர். அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகள்

ஐபிஎல் 2024 திருவிழா தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணி மோதுகின்றனர். மும்பை அணி எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க வேண்டும் எனவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தை தக்க வைக்கவும் போராடி வருகின்றன.

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.16828/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் 6 வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் பலமான ராஜஸ்தான் அணியை தோற்கடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!