RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.16828/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரூ.16828/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது Resident Engineer பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 30.04.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Resident Engineer
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலிப்பணியிடங்கள்:

Resident Engineer பதவிக்கு என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • UR – 9 பணியிடங்கள்
  • EWS – 2 பணியிடங்கள்
  • OBC (NCL) – 5 பணியிடங்கள்
  • SC – 3 பணியிடங்கள்
  • ST – 1 பணியிடம்

Engineer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கிரெடிட் & டெபிட் கார்டுகளுக்கு புதிய விதிகள் – செக் வைக்கும் RBI!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Full Time Diploma in Civil Engineering/ Diploma in Engineering in Mechanical /Production/ Production & industrial/ Manufacturing/ Mechanical & Automobile Discipline/ Graduation in Engineering in Chemical/Petrochemical/ Chemical Technology/ Petrochemical Technology/Plastic Engg. Technology/Food/Textile/Leather Technology/ Diploma in Engineering in Electrical/ Electrical & Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 05-05-2024 அன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16828/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 30.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!