RITES நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!

0
RITES நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்!
RITES நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) ஆனது SAG/NFSAG/SG Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் SAG/NFSAG/SG Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி SAG/NFSAG/SG Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Officer கல்வி தகுதி:

சம்பந்தப்பட்ட துறையில் 18 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Matrix Level 14&13 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.2,08,700!

RITES தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.10.2022ம் தேதிக்குள் அறிவிப்பில் உள்ள மெயில் ஐடிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து 10.11.2022 தேதிக்குள் உரிய முகவரிக்கு சென்று சேருமாறு தபால் செய்யவேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!