புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.2,08,700!

0
புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.2,08,700!
புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை - சம்பளம்: ரூ.2,08,700!
புதுவை பல்கலைக்கழகத்தில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை – சம்பளம்: ரூ.2,08,700!

NITI Aayog, G20 செயலகத்திற்கான குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் துணைச் செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புதுவை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
புதுவை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Secretary பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதி தேதியின்படி, 56 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Secretary கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐந்தாண்டு அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக வருவாய் துறையில் 5 ஆம் வகுப்பு படித்தவருக்கான வேலைவாய்ப்பு – 2748 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.35,100/-

துணைச் செயலர் சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67,700 – 2,08,700/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!