மாதம் பிறந்தால் ரூ.2,80,000/- சம்பளத்தில் RITES நிறுவன வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
மாதம் பிறந்தால் ரூ.2,80,000/- சம்பளத்தில் RITES நிறுவன வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.2,80,000/- சம்பளத்தில் RITES நிறுவன வேலைவாய்ப்பு - விரைந்து விண்ணப்பியுங்கள்!
மாதம் பிறந்தால் ரூ.2,80,000/- சம்பளத்தில் RITES நிறுவன வேலைவாய்ப்பு – விரைந்து விண்ணப்பியுங்கள்!

RITES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் General Manager (Civil) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

RITES வேலைவாய்ப்பு விவரங்கள்:

RITES நிறுவனத்தில் General Manager (Civil) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

General Manager (Civil) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் Civil Engineering பாடப்பிரிவில் BE, B.Tech அல்லது B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

General Manager (Civil) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Group A Service பதவிகளில் குறைந்தது 18 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

General Manager (Civil) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RITES விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை (17.10.2022) வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!