CBSE நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
CBSE நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
CBSE நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
CBSE நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் CBSE நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Deputy Secretary, Assistant Secretary, Analyst ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

CBSE வேலைவாய்ப்பு விவரங்கள்:

Deputy Secretary, Assistant Secretary, Analyst ஆகிய பணிகளுக்கு என 23 பணியிடங்கள் CBSE நிறுவனத்தில் காலியாக உள்ளது.

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ,39,100/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

CBSE விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த CBSE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் https://www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.17.10.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!