தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
தமிழக அரசில் 8வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

மயிலாடுதுறை வருவாய்த்துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

நிறுவனம் வருவாய்த் துறை
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 32 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR NIIH ரூ.31,000//- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!