ICMR NIIH ரூ.31,000//- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

0
ICMR NIIH ரூ.31,000//- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!
ICMR NIIH ரூ.31,000//- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு எழுத தேவையில்லை..!
ICMR NIIH ரூ.31,000//- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பானது (ICMR) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow (JRF) என்ற பதவிக்கு 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த Junior Research Fellow பதவிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Council of Medical Research (ICMR), National Institute of Immunohaematology
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17-12-2021
விண்ணப்பிக்கும் முறை Online

ICMR NIIH காலிப்பணியிடங்கள்:

ICMR NIIH என்னும் நிறுவனம் தற்போது பதவிக்கான Junior Research Fellow (JRF) என்ற பதவிக்கு 01 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது.

ICMR NIIH கல்வித் தகுதி:

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.Sc. in Life Science/ Microbiology /Biotechnology/ Bio chemistry போன்றவற்றில் கட்டாயம் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பணி குறித்த தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்

ICMR NIIH வயது வரம்பு:

இந்த பதவிக்கு அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வானது விதிமுறைகளின் படி அளிப்பதாக தெரிவித்த்துள்ளது.

ICMR NIIH ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Rs.31000 + HRA 7440/- மாத ஊதியமாக அளிக்கப்படும்.

ICMR NIIH தேர்வு முறை:

இந்த பணிக்கு SHORTLISTED செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகவல்கள் அனைத்தும், http://www.niih.org.in/ என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ONLINE INTERVIEW வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIIH விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் இணைத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். எனவே ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 17-12-2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!