மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

0
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
மத்திய வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு தொழிலாளர் அமைச்சகத்தில் (Ministry of Labour) காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது . அந்த அறிவிப்பில் Manager-cum-Accountant பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Labour and Employment Labour bureau
பணியின் பெயர் Manager-cum-Accountant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11-12-2021
விண்ணப்பிக்கும் முறை Offline

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Ministry of Labour அமைச்சகத்தில் Manager-cum-Accountant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  • Commerce/ Business Studies/ Economics/ Public Administration பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Central Government or State Governments or Union Territories Administrations or public sector undertakings/Universities or recognized research institutions or autonomous bodies நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.

  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 6 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவாளர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

அதிகார பூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். நாளை ( 11-12-2021 ) விண்ணப்பிக்க இறுதி நாளாகும். அதற்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!