Repco வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிங்க இறுதி நாள்

0
Repco வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிங்க இறுதி நாள்
Repco வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிங்க இறுதி நாள்

Repco வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிங்க இறுதி நாள்

Repco வங்கியில் Officer on Special Duty பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேற்கூறப்பட்ட அப்பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளடகக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Repco வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 41 க்குள் இருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Law Graduation முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  3. தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.01.2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் தற்போதைக்கு நெருங்கி விட்டதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளு முன் அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Repco Bank
பணியின் பெயர் Officer on Special Duty
பணியிடங்கள் 06
வயது வரம்பு 41
கல்வித்தகுதி Degree
தேர்ந்தெடுக்கும் முறை Personal Interview
கடைசி தேதி  04.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!