Repco வங்கியில் தேர்வில்லாத பணிவாய்ப்பு !

0
Repco வங்கியில் தேர்வில்லாத பணிவாய்ப்பு !
Repco வங்கியில் தேர்வில்லாத பணிவாய்ப்பு !
Repco வங்கியில் தேர்வில்லாத பணிவாய்ப்பு !

Repco வங்கியில் Officer on Special Duty பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக 04.01.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வாரியத்தின் பெயர் Repco வங்கி
பணிகள் Officer on Special Duty
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2020
Repco வங்கி காலிப்பணியிடங்கள்:
  1. Officer on Special Duty (OSD) – Legal 03
  2. Officer on Special Duty (OSD) – Inspection 03
வங்கி வயது வரம்பு:

31.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 41 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Repco வங்கி கல்வித்தகுதி:

யு.ஜி.சி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் Law Graduation முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Officer தேர்வு செயல் முறை:

தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படும். நேர்காணல் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

Repco Bank விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.01.2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!