Reliance Jio நிறுவனத்தில் தினமும் 2.5 GB வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Reliance Jio நிறுவனத்தில் தினமும் 2.5 GB வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Reliance Jio நிறுவனத்தில் தினமும் 2.5 GB வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!

Reliance Jio நிறுவனத்தில் தினமும் 2.5 GB வழங்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

உலகின் முன்னணி நிறுவனமான Reliance JIO நிறுவனம் பயனர்களின் நலன் கருதி ஒரு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய திட்டம் JIO வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ப்ரீபெய்டு திட்டம்:

நாடு முழுவதும் பெரும்பாலான பயனர்களை கொண்ட ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமாக Reliance JIO இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு சில வருடங்களே ஆனா நிலையில் பொதுமக்களிடம் இத்தகைய இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் JIO, Airtel மற்றும் VI தொலைத்தொடர்பு சேவைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதனால் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது Reliance JIO நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த திட்டங்களை விட இந்த புதிய திட்டம் அனைவருக்கும் உகந்த வகையில் அமைந்துள்ளது. அதாவது ரூ.2999க்கு ரீச்சார்ஜ் செய்தால் தினசரி 2.5 GB டேட்டா வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால், JIO செயலிகளுக்கான சந்தா உள்ளிட்டவைகள் இலவசம் ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஏற்கனவே ரூ.3110 ஒரு வருடத்திற்கான திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, 740 GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.2999 ஒருவருட திட்டத்தில் 912 GB டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் JIO சேவையில் ரூ.299, ரூ.666 திட்டத்தில் 20% கேஷ்பேக் வழங்கபடுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!