RECPDCL நிறுவனத்தில் ரூ.1,35,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் (RECPDCL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Executive, Sr. Executive, Dy. Executive ஆகிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | REC Power Distribution Company Limited (RECPDCL) |
பணியின் பெயர் | Executive, Sr. Executive, Dy. Executive |
பணியிடங்கள் | 09 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் பணியிடங்கள்:
REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட்டில் (RECPDCL) காலியாக உள்ள Sr. Executive பணிக்கு 01 இடமும், Executive பணிக்கு 05 இடமும், Dy. Executive பணிக்கு 03 இடமும் என மொத்தமாக 09 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Executive, Sr. Executive, Dy. Executive கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Electrical / Electrical & Electronics Engineering, Civil Engineering பாடப்பிரிவுகளில் Engineering Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Dy. Executive முன்னனுபவம்:
இப்பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 13 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive, Sr. Executive, Dy. Executive வயது விவரம்:
- Sr. Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 48 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Dy. Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
RECPDCL சம்பள விவரம்:
- Sr. Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,12,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Dy. Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,12,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
RECPDCL தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
RECPDCL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை கடைசி நாளுக்குள் (11.05.2022) பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கடைசி நாளுக்கு பின் வரும் மற்றும் சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.