தேர்வில்லாமல் ரூ.54,880 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை..!

0
தேர்வில்லாமல் ரூ 54,880 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை..!
தேர்வில்லாமல் ரூ 54,880 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை..!
தேர்வில்லாமல் ரூ.54,880 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Engineer Trainee (GET) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India (ECIL)
பணியின் பெயர் Graduate Engineer Trainee (GET)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL GET காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Graduate Engineer Trainee (GET) பணிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 40 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • ECE – 21
  • MECH – 10
  • CSE – 09
கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் ECE / MECH / CSE பாடப்பிரிவில் BE / B. Tech பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் GATE-2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ECIL GET வயது வரம்பு:

14.05.2022 தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 25 வயது மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி, வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL GET ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.54,880/- ஊதியம் பெறுவார்கள்.

ECIL GET தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ECIL GET விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று அளிக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 23.04.2022 ம் தேதி முதல் 14.05.2022 ம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ECIL GET  Notification PDF

ECIL GET  Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!