Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – ரூ.150க்குள் கிடைக்கும் சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம்!

ஜியோவின் குறைந்த விலை திட்டங்களான ஜியோவின் ரூ.149 திட்டம், ஜியோவின் ரூ.152 திட்டம், ஜியோவின் ரூ.179 திட்டம் ஆகிய திட்டங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இதில் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது.

முழு விவரம்:

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிக சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு, ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஆனால் விலைகள் அதிகரித்த போதிலும், மற்ற நிறுவனங்களை விட ஜியோவின் பல திட்டங்கள் குறைந்த விலையில் இருந்தது. இந்த வகையில் ஜியோவின் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களான ஜியோவின் ரூ.149 திட்டம், ஜியோவின் ரூ.152 திட்டம், ஜியோவின் ரூ.179 திட்டம் ஆகியவை ஆகும்.

தமிழகத்தில் பிப்.16ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!

ஜியோவின் ரூ.149 திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 20 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் செயலிக்கான இலவச அணுகலும் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜியோவின் ரூ.152 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 14 ஜிபி டேட்டா உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளாக, இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

கல்லூரிகளுக்கு பிப்ரவரி 15 வரை விடுமுறை நீட்டிப்பு – ஹிஜாப் விவகாரம்! அரசு அதிரடி உத்தரவு!

இதனை தொடர்ந்து ஜியோவின் ரூ.179 திட்டத்தில், தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் 24 நாட்களுக்கு நீடிக்கும்.மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ செக்யூரிட்டி க்கான இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!