RBI Office Attendant Result 2021 – Download
Reserve Bank of India எனப்படும் RBI வங்கி ஆனது Office Attendant பணிகளுக்கான பணியிட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அது பற்றிய விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | RBI |
பிரிவின் பெயர் | Office Attendant |
தேர்வு தேதி | 09.04.2021 & 10.04.2021 |
தேர்வு முடிவுகள் | Released |
RBI தேர்வு முடிவுகள் :
RBI வங்கியில் இருந்து மொத்தம் 841 காலிப்பணியிடங்களை கொண்ட Office Attendant பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகளானது கடந்த 09.04.2021 மற்றும் 10.04.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வுகள் யாவும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இதற்போது இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஆனது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. அவற்றினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.