RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 - டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Bank’s Medical Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 16.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank)
பணியின் பெயர் Bank’s Medical Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI Bank) காலியாக உள்ள Bank’s Medical Consultant பணிக்கென 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Bank’s Medical Consultant கல்வி தகுதி:

Bank’s Medical Consultant பணிக்கு MCI அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, Post Graduate Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

2024 ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் – முழு விவரம் உள்ளே!

Bank’s Medical Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மருத்துவமனைகள், கிளினிக் போன்றவற்றில் Allopathic System பிரிவில் Medical Practitioner ஆக குறைந்தது 02 ஆண்டுகள் சேவை புரிந்தவராக இருக்க வேண்டும்.

Bank’s Medical Consultant ஊதியம்:

இந்த இந்திய ரிசர்வ் வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக பெறுவார்கள்.

RBI Bank தேர்வு முறை:

Bank’s Medical Consultant பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 16.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!