2024 ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் – முழு விவரம் உள்ளே!

0
2024 ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் - முழு விவரம் உள்ளே!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை உள்ள விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விடுமுறை நாட்கள்

2024 ஆம் ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் முடிய இருக்கிறது. கடந்த ஆண்டு பண்டிகை நாட்கள் பல ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் வந்தது. அதனால் விடுமுறை நாட்கள் குறைவாகவே இருந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து விடுமுறை அதிகமாகவே இருந்து வருகிறது. மேலும் மக்களவை தேர்தல் வர இருப்பதால் கோடை விடுமுறை நாட்கள் கூட அதிகமாக விடப்பட்டுள்ளது.

2024 செட் தேர்வு கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு – அரசுக்கு எழுந்த கோரிக்கை!

அந்த வகையில் ஏப்ரல் மாதம் 1, 9, 11ம் தேதி பொதுவிடுமுறை ஆகும். மே மாதம் 1ம் தேதி & ஜூன் மாதம் 17ம் தேதி பொதுவிடுமுறை ஆகும். ஜூலை மாதம் 17 ஆம் தேதி, ஆகஸ்ட் மாதம் 15, 26, செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, அக்டோபர் மாதம் 11, 31 ஆம் தேதி, டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!