இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு !

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது தற்போது Legal Officer in Grade ‘B’, Manager (Tech – Civil) in Grade ‘B’, Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ மற்றும் Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ ஆகிய பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேர்வு அட்மிட் கார்டினை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RBI
பிரிவின் பெயர் UG, PG & MBA
தேர்வு தேதி 10.04.2021
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
RBI அறிவிப்பு 2021 :

RBI வங்கியில் மொத்தமாக 29 காலிப்பணியிடங்களை கொண்ட Legal Officer in Grade ‘B’, Manager (Tech – Civil) in Grade ‘B’, Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ மற்றும் Assistant Manager (Protocol & Security) in Grade ‘A’ பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கான பதிவுகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட பணியிட தேர்வுகள் ஆனது நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

RBI தேர்வு தேதி & அட்மிட் கார்டு 2021

RBI வங்கியில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வுகள் ஆனது வரும் 10.04.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு அட்மிட் கார்டினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வர்கள் 26.03.2021 முதல் 10.04.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு மாதிரி :
Details  Maximum Marks  Duration
Paper I – General Knowledge of Law
Objective Type 30 Three Hours
Descriptive Type 120
Total 150
Paper II – English -Descriptive Type 100 Three Hours
Grand Total 250

Download RBI Exam Date 2021 Official Notice 

Download RBI Admit Card 2021

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!