டிக்டாக் ஜிபி முத்து உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி நடிகை – இணையத்தில் வைரல்!

0
டிக்டாக் ஜிபி முத்து உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி நடிகை - இணையத்தில் வைரல்!
டிக்டாக் ஜிபி முத்து உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி நடிகை - இணையத்தில் வைரல்!
டிக்டாக் ஜிபி முத்து உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி நடிகை – இணையத்தில் வைரல்!

சீனா செயலியான டிக்டாக் மூலமாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் ஆதித்யா டிவி நிகழ்ச்சியில் நடித்த நிலையில், தற்போது விஜய் டிவி நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

G.P முத்து:

டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்தவர் ஜி.பி. முத்து. இவர் ரவுடி பேபி சூர்யாவை திட்டி திட்டி பிரபலமடைந்தவர். மேலும் எவ்வளவு தான் பேப்பர் ஐடிக்கள் கிண்டல் செய்தாலும், அவர்களை செத்த பயலே நாற பயலே என்று திட்டியே புகழடைந்தார். இவர் நகைச்சுவை கலந்த திட்டுகள் கூட நடிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஆதித்யா டிவி மூலமாக நிகழ்ச்சி வாய்ப்புகள் வந்தது. அதை தொடர்ந்து ப்ளாக் ஷீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம், நாட்கள் அதிகரிப்பு – பட்ஜெட் தாக்கல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று மௌனராகம். இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தனது சிறப்பான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்னும் 20 வயதைக் கூட கடக்காத அவர் இந்த சீரியலில், திருமணமான பெண்ணாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரும் ஜிபி முத்துவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில் Wait for that nakku with Thalaivan என்று caption கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் கழுவி ஊற்றியுள்ளனர். வயதுக்கு தகுந்தாற் போல பழகுங்கள் என கமெண்டில் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரவீனா குறிப்பிட்டு இருக்கும் வரியையும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!