‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக செம்பருத்தி ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ப்ரோமோ ரிலீஸ்!

0
'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியாவாக செம்பருத்தி ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ப்ரோமோ ரிலீஸ்!
'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியாவாக செம்பருத்தி ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ப்ரோமோ ரிலீஸ்!
‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக செம்பருத்தி ஷபானா சந்திக்கப்போகும் சவால்கள்? ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக நடித்து வரும் நடிகை ஆலியா மானஸாவுக்கு பதிலாக, ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் நடிக்க இருப்பது போல வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜா ராணி

இன்றைய கால கட்டத்தை சேர்ந்த மக்களின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருப்பது டிவி சீரியல்கள் தான். ஏனென்றால் காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரையிலும் அதிகமான டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ற ஒன்றாக இருப்பதால் இதற்கு பார்வையாளர்கள் அதிகம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பப்படும் நூற்றுக்கணக்கான சீரியல்களில், பிரைம் நேரம் என்று சொல்லப்படும் இரவு 7 மணிக்கு மேல் வெளியாகும் சீரியல்களுக்கு மக்கள் அதிகளவு ஆதரவுகளை தந்து வருகின்றனர்.

தனது தோழி பாக்கியாவிற்கு எதிரியாக மாறப்போகும் ராதிகா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில், பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் ராஜா ராணி 2, மௌனராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் எக்கச்சக்க வரவேற்புகளை பெற்று வருகிறது. இதில் இரவு 9:30 மணியளவில் ஒளிபரப்பப்படும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிகை ஆலியா மானஸா மற்றும் நடிகர் சித்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது சந்தியாவின் போலீஸ் கனவை நிறைவேற்ற சரவணன் எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து வெளியாக இருக்கிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

இந்த நிலையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸாவுக்கு பதிலாக, ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானா நடிக்க இருப்பது போல ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவில், சந்தியாவாக சவால்களை எதிர்கொள்ளும் ஷபானா? இனி புதிய பரிமாணத்தில் ‘ராஜா ராணி 2’ சீரியல் போன்ற சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக இருந்தாலும் அது ரசிகர்களின் கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!