நிறைமாத கர்ப்பத்துடன் ‘ராஜா ராணி 2’ ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!

0
நிறைமாத கர்ப்பத்துடன் 'ராஜா ராணி 2' ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் - வைரல் வீடியோ!
நிறைமாத கர்ப்பத்துடன் 'ராஜா ராணி 2' ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் - வைரல் வீடியோ!
நிறைமாத கர்ப்பத்துடன் ‘ராஜா ராணி 2’ ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!

நடிகர் சஞ்சீவ் நடித்து வரும் கயல் சீரியல் 100 வது நாள் கொண்டாட்டத்தில் வெட்டிய கேக்கை ஆல்யாவிற்கு கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

விஜய் டிவியின் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சிறிய பதிவுகள் கூட ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில், ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மற்றும் கயல் சீரியல் ஹீரோ சஞ்சீவ் இருவரின் வீடியோ தற்போது அதிக லைக்குகளை பெற்று வைரலாகி உள்ளது. விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் சஞ்சீவ். நடன நிகழ்ச்சிகளில் முன்னதாக கலந்து கொண்டதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் ஆல்யா.

விளம்பர படத்தில் நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மூர்த்தி & கண்ணன் – ரசிகர்கள் உற்சாகம்!

இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்த ராஜா ராணி சீரியல் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த ஜோடியாகி விட்டனர். சீரியல் முடிவடைவதற்குள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தான் ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆனால் சஞ்சீவ் சன் டிவியின் கயல் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். தற்போது ஆல்யா 2ம் முறையாக கர்ப்பமாக உள்ளார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் சுஜிதா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

ஆனாலும், தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், சஞ்சீவ் நடிக்கும் கயல் சீரியலின் 100 வது எபிசோட் கொண்டாட்டம் நடந்துள்ளது. அதில், சஞ்சீவின் போட்டோ போட்ட கேக்கை ஆல்யாவின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளனர். நிறைமாத கர்ப்பதிலும் ஆல்யா தொடர்ந்து நடித்து வருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். இவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!