இந்திய ரயில்வே துறை அதிகாரியாக உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

0
இந்திய ரயில்வே துறை அதிகாரியாக உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணிராதீங்க!

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் அதிக அளவிலான காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்புவதற்கு முறையாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான உத்தேச அறிவிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதனை அடிப்படையாக வைத்து தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள். ரயில்வே துறைக்கான தேர்வுக்கு நீங்கள் தயாராக DEXTER ACADEMY பயிற்சி வகுப்புகளை நாடலாம். அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் நீங்கள் தேர்வு குறித்த எந்த வித குழப்பமும் இன்றி வகுப்பில் கலந்து கொள்ளலாம். மிகவும் குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் மிகவும் திறம்பட நடத்தப்படுகிறது. வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM ல் உங்கள் விவரங்களை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!