சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதல் 2 இடங்களை பிடித்த விஜய் டிவி சீரியல்கள் – வெளியான டிஆர்பி பட்டியல்!

0
சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதல் 2 இடங்களை பிடித்த விஜய் டிவி சீரியல்கள் - வெளியான டிஆர்பி பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் முதல் இடம் பிடித்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

டிஆர்பி பட்டியல்

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் வேறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களில் ஒவ்வொரு வாரமும் புது புது ட்விஸ்ட் நடந்து வருகிறது. அதில் எந்த சீரியல் மக்கள் மனதை கவர்ந்து இருக்கிறது என்பது குறித்த டிஆர்பி பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 10.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே போல இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 8.1 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.

மூன்றாவது இடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் 7.4 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை 7.1 புள்ளிகளுடன் எதிர்நீச்சல் சீரியல் பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தை ஆஹா கல்யாணம் சீரியல் மற்றும் கயல் சீரியல் 6.9 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை சுந்தரி சீரியல் 6 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. வானத்தை போல சீரியல் ஏழாவது இடத்தை 5.9 புள்ளிகளுடனும், எட்டாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி சீரியல் 5.8 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தை இனியா சீரியல் 5.7 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை மோதலும் காதலும் சீரியல் 4.8 புள்ளிகளுடனும் பிடித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்திய ரயில்வே துறை அதிகாரியாக உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!