ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Deputy Commercial Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கொங்கன் இரயில்வே கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Konkan Railway
பணியின் பெயர் Deputy Commercial Manager
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Railway காலிப்பணியிடங்கள்:

Deputy Commercial Manager பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Commercial Manager தகுதி:

IRTS Officer ஆக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Deputy Commercial Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 13 / 14 அளவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Railway தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.12.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!