TNPSC தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு – தேர்வுத்துறை அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு – தேர்வுத்துறை அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் ஒளிபரப்பவுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

குரூப் 4:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) சார்பில் நடத்தப்படும் TNPSC குரூப் 4 2023 தேர்விற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், TNPSC குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்விற்கான அறிவிப்பிற்காக தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வு அறிவிப்பு எப்போது? – 2024 பிப்ரவரியில் தேர்வு!!

இந்நிலையில், TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்காக பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் வழியாக ஒளிபரப்பவுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது. அதாவது, பயிற்சி வகுப்புகள் AIM TN என்கிற இணையதள பக்கத்திலும், யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வாளர்கள் இந்த இலவச வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!