கோபியை போலீசில் மாட்டி விடும் ராதிகா, ஆடி போன குடும்பம் – வெளியான ஷாக் ப்ரோமோ!

1
கோபியை போலீசில் மாட்டி விடும் ராதிகா, ஆடி போன குடும்பம் - வெளியான ஷாக் ப்ரோமோ!
கோபியை போலீசில் மாட்டி விடும் ராதிகா, ஆடி போன குடும்பம் - வெளியான ஷாக் ப்ரோமோ!
கோபியை போலீசில் மாட்டி விடும் ராதிகா, ஆடி போன குடும்பம் – வெளியான ஷாக் ப்ரோமோ!

ராதிகா மற்றும் கோபியின் திருமண ஏற்பாடுகளை கேள்விப்பட்டு எழில் புது திட்டம் ஒன்றை யோசிக்கிறார். அதன்படி, ராதிகாவை திருமணத்தை நிறுத்த செய்த திட்டம் வெற்றிகரமாக நடந்தும் விட்டது. இது குறித்தான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் திருப்பங்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை விட்டு கோபி தனியாக பிரிந்து சென்றதை பற்றி கவலைப்படாமல், எப்படியாவது ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேலைகளை பார்க்கிறார். ராதிகாவின் அண்ணன் தான் கோபியிடம் திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார். ஆனால், இந்த விஷயம் ராதிகாவுக்கு தெரியாது. இது ஒரு புறம் இருக்க, வழக்கம் போல் அவர் தனது வேலைகளை பார்த்து வருகிறார். இந்த நிலையில், எழில் இவர்களின் திருமணத்தை பற்றி தெரிந்து கொள்கிறார்.

தமிழகத்தில் ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைப்பு – நாளை (செப்.04) சிறப்பு முகாம்!

இதனால், இந்த திருமணத்தை நிறுத்த எழில் புது யோசனை ஒன்றை செய்கிறார். அதனால், ராதிகாவிடம் சென்று நீங்க அவரை திருமணம் செய்தால், உங்கள் மகள் மயூவை கடத்தி வைத்து விடுவேன் என்று, மிரட்டுகிறார். இதனை ராதிகா முதலில் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், எழில் சொன்னது படி மயூவை கடத்தி வைத்து விடுகிறார். ராதிகாவிற்கு கால் செய்து இதை பற்றி கூறுகிறார். நீங்க கோபியை திருமணம் செய்தால் உங்கள் மகள் உங்கள் வீட்டிற்கு மீண்டும் வர மாட்டார் என்று மிரட்டுகிறார். உடனே என்ன செய்வதென்று தெரியாமல், ராதிகா ராஜேஷிற்கு இந்த விஷயத்தை கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

அவர் சொன்ன யோசனையின் படி, போலீசில் புகார் செய்து ரெடியாக வைத்து விடுகிறார்கள். ராதிகா கோபிக்கு கால் செய்து வீட்டிற்கு வர சொல்கிறார். திருமணத்திற்கு சம்மதம் சொல்ல தான் ராதிகா வர சொல்கிறார் என்று நினைத்து கோபி சந்தோசமாக வருகிறார். கோபி வந்ததும், ராஜேஷ் பின்னால் ராதிகா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது, போலீஸ் வந்து கோபியை கைது செய்கின்றனர். உங்கள் மகன் தான் இவர்களது மகளை கடத்தியுள்ளார் என்று சொன்னதும் கோபி என்ன நடக்கிறது என்று புரியாமல் நிற்கிறார். இதனால், கோபி ராதிகா திருமணம் நின்று விடும் என்று தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!