ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

1
ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்களை பற்றி இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு :

தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் ரேஷன் கார்டுகள் மூலம் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் மத்திய அரசின் ஆணைக்கிணங்க ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலில் உள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகரித்த தொற்று பரவலின் போது விதிக்க ஊரடங்கு காலத்தில் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் அரசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகைகளும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – தன்னார்வலராக இணைவது எப்படி?

முன்பெல்லாம் ரேஷன் கார்டில் விவரங்கள் மாற்ற வேண்டின் மாவட்ட உணவு வழங்கல் துறைக்கு செல்ல வேண்டும் . ஆனால் தற்போது ரேஷன் கார்டில் பெயர் மாற்றுதல், உறுப்பினர்களை சேர்த்தால் முகவரி மாற்றுதல் போன்ற அனைத்தும் வேலைகளையும் ஆன்லைன் மூலம் எளிதாக முடித்து விடலாம் உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. மேலும் புதிய ரேஷன் கார்டு பெறவும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் :
  • புதிய ரேஷன் கார்டு பெற ஆதார் அட்டை , பான் கார்டு, வருமான வரி சான்றிதழ், சாதி சான்றிதழ், தொலைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம், சமையல் எரிவாயு இணைய விவரம் போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.
  • மேற்கண்ட அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசின் உணவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் Food Security என்ற பிரிவில் புதிய ரேஷன் கார்டு பெறும் விண்ணப்பபடிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

கடைகள் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி – மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!

  • அதன் பிறகு மேற்சொன்ன ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். அவற்றை சரி பார்த்து விட்டு SUBMIT என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்ததாக உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்ப பதிவு எண் உங்களுக்கு கிடைக்கும்.
  • விண்ணப்ப எண் கிடைத்தவுடன் உணவு வழங்கல் துறையின் இணையதளத்தில் Citizen Corner என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களை நிரப்பி SUBMIT கொடுக்கவும்.
  • இப்பொது உங்கள் ரேஷன் கார்டு நீங்கள் பதிவிறக்க ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!