Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஏகப்பட்ட வழிமுறைகள்!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஏகப்பட்ட வழிமுறைகள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஏகப்பட்ட வழிமுறைகள்!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி? ஏகப்பட்ட வழிமுறைகள்!

உங்கள் ஜியோ பேலன்ஸ், டேட்டா யூசேஜ், வேலிடிட்டி போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் முறை பற்றி இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆபர்களை வழங்கி வருகிறது. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலையால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது வீட்டில் இருந்து இன்டர்நெட் மூலம் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது அதனால் ஜியோ நிறுவனம் அதிக டேட்டா தரும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு உதவியது. மேலும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் ஜியோ சிம் வாங்கும் வசதியையும் வடியாக்கியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு குறித்த முக்கிய அறிவிப்பு – பணிகள் தீவிரம்!

அண்மையில் ஜியோ நிறுவனம் 21% வரை பிரீபெய்டு திட்டங்களின் விலை உயர்த்தியுள்ளது. ஜியோவின் விலை குறைந்த ரூ.129 திட்டம் ரூ.155 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.199 திட்டம் ரூ.239 ஆக உயர்ந்துள்ளது. ஜியோ பயனர்கள் உங்கள் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள விருப்பினால் 1299 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக 199-க்கு என டைப் செய்து SMS அனுப்பினால் மெசேஜ் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி போன்ற விவரங்களையும் அறியலாம்.

தமிழகத்தில் இத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முழு விபரம் இதோ!

18008899999 அல்லது 1991-ஐ டயல் செய்து அதில் இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் (IVR) மெனுவிலிருந்து விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பிளான் டேட்டா பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டியை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இது தவிர ஜியோ பிளான்கள் மற்றும் ஆஃபர்கள் , காலர் டியூன் பற்றிய தகவல்களையும் பெறலாம். மேலும் MyJio App மூலமும் ஹோம் ஸ்கிரீனில் உங்களின் 4G டேட்டா பேலன்ஸ் மற்றும் டாக்டைம் பேலன்ஸை பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!