Relaince Jioவின் ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Relaince Jioவின் ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Relaince Jioவின் ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Relaince Jioவின் ரூ.300க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏனெனில் இதில் குறைந்த விலையில் உள்ள ரீசார்ஜ் திட்டத்தில் அதிகமான பலன்களை பெற முடிகிறது. தற்போது ரூ.300க்கும் கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ப்ரீபெய்ட் திட்டங்கள்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏனெனில் இதில் குறைந்த விலையில் அதிகமான பலன்கள் தரும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்குகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் ப்ரீபெய்ட் திட்டங்கள் தொடங்கிறது. அதனால் பொதுமக்கள் மத்தியில் ரிலையன்ஸ் ஜியோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – முழு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியின் உச்சத்தில் பொதுமக்கள்!

தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.300க்கும் கீழ் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலாவதாக ரூ.199க்கு ரீசார்ஜ் செய்வதால் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 SMSகளையும் வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் காலிங் வசதிகளையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஒடிடி நன்மைகள் ஏதும் கிடைப்பதில்லை. இத்திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். அடுத்ததாக ரூ.239 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா கிடைக்கிறது.

அத்துடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMSயையும் பெற முடிகிறது. மேலும் இதில் ஜியோ டிவி, ஜியோ மூவிஸ், ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோவின் அனைத்து பயன்பாடுகளுக்கு சந்தா வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா மற்றும் தினசரி 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்திட்டம் 23 நாட்கள் வரை செல்லுபடியாகும். இதையடுத்து ரூ.299க்கு ரீசார்ஜ் செய்வதால் தினசரி 2GB டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வரை கிடைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!