SSC CHSL, RRB Non Technical, BANK தேர்வுக்கான Free Online Test – இதை கண்டிப்பா எழுதி பாருங்கள்!
ExamsDaily வலைதளத்தில் SSC CHSL, RRB Non Technical, BANK தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நாளை (பிப்.28) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுதி பயன் அடைய வேண்டுமா? இதற்கான நேரடி லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
மத்திய அரசின் துறைகளில் Lower Divisional Clerk/ Junior Secretariat Assistant, and Data Entry Operators ஆகிய பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வை 12ம் வகுப்பு முடித்தவர்கள் எழுத தகுதியுடைவர்கள். இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு வருகிற மார்ச் 9ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
TN TET தேர்வு – 75 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி? முதல்வருக்கு கோரிக்கை!
இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், ExamsDaily வலைதளத்தில் நாளை SSC CHSL தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இதே போல், RRB Non Technical, BANK தேர்வுக்கான APTITUDE – SIMPLIFICATION பாடப்பகுதிக்கும் தேர்வு இலவசமாக நடைபெற இருக்கிறது. இத்தேர்வை தொடர்ந்து, 8ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நாளை இலவசமாக நடைபெற இருப்பதால் அனைத்து தேர்வர்களும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.