உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை (03.11.2022) இந்த பகுதிகளில் Power cut!
தமிழகத்தில் நாளை பராமரிப்பு மேற்கொள்ள உள்ள துணைமின்நிலையங்களை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அறிவித்தப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் மின்வாரிய பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் உத்தரவின் பேரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாவட்ட வாரியாகவும், குறிப்பிட்ட பகுதிகள் வாரியாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான திட்டமிடல் முன்னதாக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதன்படி, மக்கள் மின்தடை பகுதிகளை அறிந்து கொண்டு தங்கள் பணிகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கின்றனர். இந்நிலையில், நவம்பர் 3ம் தேதியான நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
திருச்சி:
சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்பிசாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், நிட், அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பி ஹெச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தர் மேடு, துவாக்குடி, தேனூர், வெங்கங்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கை காவேரி, ஐயம்பாளையம், கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்
விதிமீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து – யுஜிசி கடும் எச்சரிக்கை!
மதுரை:
கீழக்குயில்குடி, டிவிஎஸ் நகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், பெருங்குடி, ஜெய்நகர், நேருநகர், பி ஆர் சி காலனி, வேளச்சேரி, அரசு பாலிடெக்னிக், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, என் என் சாலை, ஏஏ சாலை, பிபி சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமாரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைத்துறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலைஅழகுபுரம், வில்லாபுரம், பூ மார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், எஃப்.எஃப்.ரோடு.
Follow our Instagram for more Latest Updates
ஆத்தூர்:
செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர்.
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டை, டவுன் ஏரியா, எஸ்.வி.புரம், வெஞ்சம்டை, கணபதிபாளையம், குறிச்சிக்கோட்டை, தூங்காவி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (03.11.2022) மின்தடை ஏற்படும்.