ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!

0
ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!
ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!
ஜியோ (Jio) பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – பைபர் போஸ்ட்பெய்ட் சலுகை!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.399 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் எந்தவித முன்பணமும் செலுத்த தேவையில்லை என சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகை:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவு ரிலையன்ஸ் ஜியோ ஆகும். இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை வழங்க இந்த நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

நாடு முழுவதும் வாகனங்களுக்கு ஒரே வடிவ பியுசி சான்று – மத்திய அரசு அறிக்கை!

அந்த வகையில், ஜியோ நிறுவனம் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ.399 ஆகும். ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் முன்பணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆனால் 4கே செட் டாப் பாக்ஸ் பெற வாடிக்கையாளர்கள் ரூ.1000 கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இது திரும்ப பெறக்கூடிய கட்டணம் ஆகும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த சலுகை ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கு பெற முடியும். ரூ.999 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுடன் 15 ஒடிடி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படும். இருந்த போதிலும் அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் ஒரே மாதிரியான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை வழங்குகின்றன. வங்கி கணக்கில் இருந்து நேரடியாக கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!