CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

5
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - பட்டம் முடித்திருந்தால் போதுமானது!!!
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - பட்டம் முடித்திருந்தால் போதுமானது!!!

CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Assistant Engineer, Assistant Chaplain, Senior Resident, Assistant Professor, Staff III Dietician & Technical Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Assistant Engineer, Assistant Chaplain, Senior Resident, Assistant Professor, Staff III Dietician & Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2021, 21.06.2021, 28.06.2021 & 09.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பல்கலைக்கழக பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Assistant Engineer, Assistant Chaplain, Senior Resident, Assistant Professor, Staff III Dietician & Technical Assistant பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CMC வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

CMC வேலூர் கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma/ B.E/ B.Tech/ B.Arch/ Graduate/ M.S/ B.Sc. MD இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Assistant தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.06.2021, 21.06.2021, 28.06.2021 & 09.07.2021 ஆகிய தேதிக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!