இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தில் 110 காலிப்பணியிடங்கள்..!

0
இந்திய நாடாளுமன்றம் - ராஜ்யசபா செயலகத்தில் 110 காலிப்பணியிடங்கள்..!
இந்திய நாடாளுமன்றம் - ராஜ்யசபா செயலகத்தில் 110 காலிப்பணியிடங்கள்..!
இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தில் 110 காலிப்பணியிடங்கள்..!

19.03.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Assistant Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Secretariat Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தில் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 110 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்காக வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Parliament of India – Rajya Sabha Secretariat (POI-RSS)
பணியின் பெயர் Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Assistant Legislative/ Committee/ Executive/ Protocol Officer, Secretariat Assistant and others
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 days
விண்ணப்பிக்கும் முறை Offline
ராஜ்யசபா செயலகத்தின் காலிப்பணியிடங்கள்:

இந்திய நாடாளுமன்றம் – ராஜ்யசபா செயலகத்தில் காலியாக உள்ள 110 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Legislative / Committee / Executive / Protocol Officer – 12
  • Assistant Legislative / Committee / Executive / Protocol Officer – 26
  • Assistant Research/ Reference Officer – 03
  • Translator – 15
  • Secretariat Assistant – 27
  • Personal Assistant – 15
  • Office Work Assistant – 12
POI-RSS கல்வி தகுதி:

Secretariat Assistant, Personal Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் ஏதேனும் ஒரு Bachelor Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், ஒரு நிமிடத்தில் 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

ExamsDaily Mobile App Download

Assistant Research/ Reference Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் ஏதேனும் ஒரு Master Degree, Law Degree (LLB)-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Ph.D, Doctorate Degree படித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 10th, 12th வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

POI-RSS அனுபவ விவரம்:

Legislative / Committee / Executive / Protocol Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த பதவிகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.மேலும் விண்ணப்பதாரர் Pay Level 8, 9 படி ஊதியம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Assistant Legislative / Committee / Executive / Protocol Officer பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் ஒத்த பதவிகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.மேலும் விண்ணப்பதாரர் Pay Level 7 படி ஊதியம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Translator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

POI-RSS வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

POI-RSS ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் Pay Matrix Level 4,6,7,8,10 படி ஊதியம் பெறுவார்கள்.

POI-RSS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

POI-RSS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்ப படிவத்தை அறிவிப்பு வெளியாகிய (19.3.2022) நாளுக்கு பின்வரும் அடுத்த 45 நாட்களுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director (Personnel),
Room No. 240,
2nd Floor, Rajya Sabha Secretariat,
Parliament of India,
Parliament House Annexe,
New Delhi – 110001.

POI-RSS Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!