ரூ.78230/- ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – 140+ காலிப்பணியிடங்கள் !

0

ரூ.78230/- ஊதியத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – 140+ காலிப்பணியிடங்கள் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Manager, Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்க நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, Senior Manager பணிக்கென 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 01.01.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்-லைன் தேர்வானது12.06.2022 அன்று நடைபெற உள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC/ST/PWBD விண்ணப்பத்தார்களுக்கு – ரூ 50/- (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்) + GST பொருந்தும் மற்ற அனைத்து விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 850/- ஜிஎஸ்டி பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!