நிரந்தர வேலை வேண்டுமா? அரசு வேலை உங்கள் கனவா? – உங்களுக்கான பதிவு இதோ!

0
நிரந்தர வேலை வேண்டுமா? அரசு வேலை உங்கள் கனவா? - உங்களுக்கான பதிவு இதோ!
நிரந்தர வேலை வேண்டுமா? அரசு வேலை உங்கள் கனவா? – உங்களுக்கான பதிவு இதோ!

பயிற்சி வகுப்புகள்

தமிழக இளைஞர்கள் மத்தியில் வங்கி வேலை வாங்க வேண்டும் என்ற மோகம் அதிகமாக இருந்து வருகிறது. தனியார் வேலை சம்பளம் அதிகமாக இருந்தாலும் வேலை நிரந்தரமில்லை என்பதால் பலர் அரசு வேலையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த போட்டி தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுகின்றனர்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்களும் வெற்றி பெற வேண்டுமா உங்களுக்கான சிறந்த வழிகாட்டுதலை Dexter Academy நிறுவனம் வழங்கி வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மட்டும் ஆஃப்லைன் வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகின்றன. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் புத்தகத் தொகுப்பு மற்றும் டெஸ்ட் பேக் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள Google Formல் விவரங்களை நிரப்புக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!