பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.78230/- || 145 காலிப்பணியிடங்கள் !

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை - சம்பளம்: ரூ.78230/- || 145 காலிப்பணியிடங்கள் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை - சம்பளம்: ரூ.78230/- || 145 காலிப்பணியிடங்கள் !
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.78230/- || 145 காலிப்பணியிடங்கள் !

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து Manager (Risk) , Manager(Credit) மற்றும் Senior Manager (Treasury) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 145 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி
பணியின் பெயர் SO
பணியிடங்கள் 145
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Manager (Risk) MMGS-II – 40
  • Manager(Credit) MMGS-II – 100
  • Senior Manager (Treasury) MMGS-III – 05

மொத்தம் 145 பணியிடங்கள் காலியாக உள்ளன.

PNB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா/காஸ்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்ட்- சிஎம்ஏ (ஐசிடபிள்யூஏ) இன்ஸ்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா அல்லது சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட்டில் (யுஎஸ்ஏ) பட்டய நிதி ஆய்வாளர் (சிஎஃப்ஏ) பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு பட்டம் மற்றும் நிதியில் முழுநேர எம்பிஏ. அல்லது நிதித்துறையில் பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான முதுகலைப் பட்டம் மற்றும் நிதித் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

PNB SO வயது வரம்பு:

01.01.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்-லைன் தேர்வானது12.06.2022 அன்று நடைபெற உள்ளது.

தனிப்பட்ட நேர்காணல் 25 மதிப்பெண்களுக்கு இருக்கும். நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 45%, அதாவது SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 11.25 & மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 50% அதாவது 12.5 இருக்க வேண்டும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சிறப்பு அதிகாரி சம்பளம்:
  • Manager (Risk) – 48170-1740/1-49910- 1990/10-69810
  • Manager (Credit) – 48170-1740/1-49910- 1990/10-69810
  • Senior Manager (Treasury) – 63840-1990/5-73790- 2220/2-78230
PNB விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWBD விண்ணப்பத்தார்களுக்கு – ரூ 50/- (அறிவிப்பு கட்டணங்கள் மட்டும்) + GST பொருந்தும் மற்ற அனைத்து விண்ணப்பத்தார்களுக்கு – ரூ. 850/- ஜிஎஸ்டி பொருந்தும்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் 22.04.2022 முதல் 07.05.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!