Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது | ரூ.3,40,000/- ஊதியம்!!

0
Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது | ரூ.3,40,000/- ஊதியம்!!
Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது | ரூ.3,40,000/- ஊதியம்!!

Power Grid நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது | ரூ.3,40,000/- ஊதியம்!!

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் மூலமாக பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
PGCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில்/ கல்வி நிலையங்களில் Engineering Graduate/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technical/ Operational of Management பணிகளில் நல்லமுன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
  • பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் 02.12.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் ஆனது பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்கிறோம்.

Download PGCIL Job Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!