Power Grid நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
Power Grid நிறுவனத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!.jpg
Power Grid நிறுவனத்தில் ரூ.3,40,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!.jpg

Power Grid நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் மூலமாக பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Director பணிகளுக்கு என தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Director 
பணியிடங்கள் 01
கடைசி தேதி 02.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

PGCIL கார்ப்பரேஷனில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

PGCIL கல்வித்தகுதி :
  1. அரசின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ கல்வி நிலையங்களில் Engineering Graduate/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Technical/ Operational of Management பணிகளில் நல்லமுன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பவர் கிரிட் ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

PGCIL தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 02.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download PGCIL Job Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!