PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!

0
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!
PG TRB Exams 2023 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவரா? Best Online Classes! குறைந்த கட்டணத்தில்!

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற PG TRB தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் இந்த முறை நடைபெற இருக்கும் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழக அரசு/அரசு உதவி புரியும் நகராட்சி/மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற PG TRB (முதுகலை ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகள்) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்புடன் கூடிய B.Ed படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க – Best Online Class! Weekend Batch துவக்கம்!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் PG TRB தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளும் நடைபெறும். மேலும் பாடத்திட்டம் அனைத்து முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

அத்துடன் மாதிரி தேர்வுகளுக்கான விளக்கங்களும் பயிற்சி வகுப்பில் கற்பிக்கப்படும். இதுமட்டுமன்றி, நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பிற்கான வீடியோ பதிவுகளை 24/7 நேரமும் மாணவர்கள் பார்த்து படித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

PG TRB – தமிழ் Online Class  2023: Click Here 
Contact Number:  8101234234.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!